dinamalar telegram
Advertisement

'எக்குதப்பான' எடைமேடை; சுங்கச்சாவடியில் கட்டண கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால், தமிழகத்தில் அதிக வசூல் செய்யும் சுங்கச்சாவடியாகவும் உள்ளது. காய்கறிகள் மற்றும் கால்நடை தீவனங்கள் உள்ள லோடு ஏற்றி வரும் வாகனங்களை இங்குள்ள எடை மேடையில் எடைபோட்டு அதற்கேற்ப பணம் வசூலிக்கின்றனர். ஆனால், இந்த எடைமேடை சரியான எடையை காட்டுவதில்லை; எல்லா வாகனங்களுக்கும் அதிகமான எடையை காட்டுவதால் கூடுதலாக பணம் பிடுங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement