Advertisement

சக்கரத்தாழ்வார் கோயில் கும்பாபிஷேகம்

கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே உள்ள சக்கரத்தாழ்வார் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், லெட்சுமி ஹோமம், கோ பூஜைகளுடன், பூரணாஹூதி, புண்யாகம் நிகழ்ச்சியும் நடந்தது. காவிரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம், வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் செய்து வைக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement