LOGIN
dinamalar telegram
Advertisement

சூரசம்ஹார விழா

கும்பகோணம் அருகே முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 27 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, இரவில் நாள்தோறும் படிச்சட்டம் மற்றும் ஆட்டுக் கிடா வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. கந்த சஷ்டி திருவிழா முக்கிய நிகழ்சியான ஷண்முகர் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. அம்பாளிடம் வேல் வாங்கிய ஷண்முகர் சூரனை வதம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement