Advertisement

முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. பெரம்பலூர், செட்டிகுளத்தில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா நடைபெற்றது. திருச்சி, முசிறி அருகே தா.பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள முருகபெருமானுக்கு கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருச்சி வயலூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வளாகத்தில் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், சூரனை வதம் செய்தார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement