Advertisement

வெங்காயத்தில் வேர் அழுகல் நோய்: விவசாயிகள் கவலை

பெரம்பலூரில், ஆலத்தூர், பாடாலூர் , செட்டிகுளம், சத்திரமனை, வேலூர், பொம்மனப்பாடி, எசனை உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்திருந்த நிலையில், தொடர்ச்சியாக மழை இல்லாமல் விட்டு விட்டு பெய்வதால், சின்ன வெங்காயத்தில் வேர் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement