Advertisement

காஜலுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு…?

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். கமல்ஹாசன் ஜோடியாக 'இந்தியன் 2' படத்தில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டியில் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இருக்கிறது என்றார். இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு அவருடைய பெற்றோர், ஒரு தொழிலதிபரை மாப்பிள்ளையாக பார்த்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காஜல் அகர்வால் சம்மதித்துவிட்டால் கல்யாணம் தான் என்கிறார்கள். அடுத்தாண்டே காஜல் அகர்வால் கல்யாணம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement