Advertisement

சர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்?

எந்த கொசு கடிச்சாலும் அது ஏடிஸ் கொசுவா இருக்குமோ என பயப்படுமளவுக்கு செய்துவிட்டது டெங்கு. தமிழகத்தில் டெங்கு பாதித்த 4,000 பேரில் 20 சதவீதம் பேர், சர்க்கரை நோயாளிகள் என்ற தகவல் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு டெங்கு வந்தால் உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியும் என்கிறது அந்த ஆய்வு.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement