Advertisement

மதுரையில் தொடருது செஞ்சோள ஆராய்ச்சி | Sorghum | Agricultural College and Research Institute Madurai | Dinamalar |

மதுரை விவசாய கல்லுாரியின் பயிர் மரபியல் துறை சார்பில் செஞ்சோளத்தில் புதிய ரகம் உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெறுவதாக, துறைத்தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார். இதற்காக 85க்கும் மேற்பட்ட சோள வகைகள் சேகரிக்கப்பட்டு, கல்லுாரி வளாகத்தில் பயிரிடப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement