Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 31-10-2019 | Sports Roundup | Dinamalar

ஆஸ்திரேலிய அணி 'ஆல் ரவுண்டர்' மேக்ஸ்வெல். இலங்கை அணிக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றார். தற்போது மன அழுத்தம் காரணமாக திடீரென கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகினார். சிகிச்சைக்குப் பின் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement