Advertisement

ஒரு மாநிலம் யூ.டி ஆனது

ஜம்மு காஷ்மீர்ல ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தாச்சு. ஒரு மாநிலம்ங்ற அந்தஸ்து ஜம்மு காஷ்மீருக்கு இனிமே கிடையாது. இன்னிக்கு, அதாவது அக்டோபர் 31 ல இருந்து ஜம்மு அன் காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் இதுவரை ஜம்மு அன் காஷ்மீர் மாநிலத்தோட ஒரு பகுதியா இருந்த லடாக் இன்னொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிஞ்சாச்சு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement