Advertisement

ரஜினியின் முதல் காதலி: தேவன் சொன்ன ரகசியம்

ரஜினியின் முதல் காதலி: தேவன் சொன்ன ரகசியம் நடிகர் ரஜினியின் முதல் காதலி பெயர் நிர்மலா என்றும், தன் வாழ்நாளில் மீண்டும் ஒருமுறை அவரைக் காண வேண்டும் என ரஜினி விரும்புவதாகவும் நடிகர் தேவன் தெரிவித்துள்ளார். பாட்ஷா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த இவர், அப்போது படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் தன்னை வரவழைத்து இந்த காதல் கதையை சொன்னதாக இப்போது கூறியிருக்கிறார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement