Advertisement

ஆதித்யா தாக்கரேக்கு துணை முதல்வர் பதவி

மகாராஷ்ட்ராவில் பா.ஜ. - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. 50;50 பார்முலாபடி சுழற்சி முறையில் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே கேட்பதும், அதை பா.ஜ. தலைமை ஏற்க மறுப்பதும் முட்டுக்கட்டைக்கு காரணம். புதனன்று நடந்த பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக முதல்வர் பட்னவிஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement