Advertisement

மாவட்ட கேரம் போட்டிகள்

நீலகிரி மாவட்டம் உதகை அண்ணா உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் நீலகிரி மாவட்டத்திலிருந்து 116 பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாய்ராம் துவக்கி வைத்தார். 5ம் வகுப்பு மாணவ - மாணவிகள் ஒரு பிரிவாகவும் - 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவ - மாணவிகள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளாக நடைபெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement