Advertisement

புதிய தலைமை நீதிபதியாக பாப்தே நியமனம்

இந்திய தலைமை நீதிபதியாக SA பாப்தே நியமிக்கப்பட்டுள்ளார். Sharad Arvind Bobde இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். இப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம்தேதி ஓய்வு பெறுகிறார். 18ம்தேதி புதிய தலைமை நீதிபதியாக பாப்தே பதவி ஏற்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement