dinamalar telegram
Advertisement

குருதட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு பூஜைகள்

குருபகவான் வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பது வழக்கம். பொதுவாக கோயில்களில் குருபகவான் தெற்கு நோக்கி அமர்ந்து இருப்பார். சென்னை திருவொற்றியூர் குருதட்சிணாமூர்த்தி கோயிலில் வடக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். செவ்வாய் அதிகாலை 3.42 மணிக்கு தனுசு ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை அடுத்து, குருதட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. குரு தட்சிணாமூர்த்திக்கு 108 மூலிகைகள் மற்றும் ஹோம திரவியங்கள் நிறைந்த கலச நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement