Advertisement

சுஜீத் மீண்டு வர மோடி பிராத்தனை

திருச்சி நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜீத்தை மீட்கும் முயற்சி நான்காவது நாளாக நடக்கிறது. சுஜீத் நலமுடன் மீண்டு வர நாடு முழுக்க பிரார்த்தனை நடக்கிறது. இந்நிலையில் சுஜீத் வில்சனுக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சுஜீத்தை மீட்கும் பணிகள் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்தேன்; சிறுவனை பத்திரமாக மீட்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகிறது'' என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement