dinamalar telegram
Advertisement

டாக்டர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணி புறக்கணிப்பை தவிர்த்துவிட்டு பொதுமக்கள் நலன் கருதி பணிக்கு திரும்பவேண்டும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement