Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-10-2019 | Sports Roundup | Dinamalar

இங்கிலாந்து செல்லும் நியூசிலாந்து அணி ஐந்து 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நவம்பர் 1ல் கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கிறது. இத்தொடருக்கான நியூசிலாந்து அணியிலிருந்து, இடுப்புப்பகுதி காயம் காரணமாக கேப்டன் வில்லியம்சன் விலகினார். இவருக்குப்பதில் அணியை வேகப்பந்துவீச்சாளர் சவுத்தீ வழிநடத்தவுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement