Advertisement

'நின்னு விளையாடுவோம்ல': சீமான் சவடால் | Seeman | Madurai | Dinamalar |

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல்களில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு, சில நுாறு ஓட்டுகள் மட்டுமே பெற்றாலும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அமைதியாகவில்லை. ‛‛அடுத்த சட்டசபை பொதுத் தேர்தலில் நான் நின்று விளையாடுவதை பாருங்கள்'' என மதுரை விமான நிலையத்தில் வாய்சவடால் பேசி உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement