LOGIN
dinamalar telegram
Advertisement

சோனியா மீண்டும் திகார் விஜயம்

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் DK சிவகுமார் வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் 9 கோடி ரூபாய் சிக்கியது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு குற்றங்களுக்காக அவரை செப்டம்பர் 3ம்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. 50 நாளாக திகார் சிறையில் இருக்கும் சிவகுமாரை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா சந்தித்தார். இதே திகாரில் அடைக்கப்பட்டுள்ள மாஜி மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கடந்த மாதம் சோனியா பார்த்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement