Advertisement

அமைச்சர் சரோஜாவுக்காக பேனர்

சென்னை சுபஸ்ரீ இறந்ததை அடுத்து, பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகர்கோவிலில் அமைச்சர் சரோஜா பங்கேற்கும் விழாவையொட்டி அதிமுகவினர் சாலையோரம் பிளக்ஸ் போர்டு அமைத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement