Advertisement

அரசு பஸ் மோதி காவலர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்ற, 27 வயதான ஆயுதபடை காவலர் காட்வின் டோணி சம்பவ இடத்தில் பலியானார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement