Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-10-2019 | Sports Roundup | Dinamalar

இந்திய கிரிக்கெட் போர்டின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி முறைப்படி பதவி ஏற்றார். பின் கங்குலி கூறுகையில்,''இந்திய கிரிக்கெட் போர்டில் அனைவரும் சமம் தான். இதன் நம்பகத்தன்மையில் சமரசம் கிடையாது. ஊழலுக்கு இடமில்லை. இந்திய அணியை வழிநடத்தியது போல, பி.சி.சி.ஐ.,யை சிறப்பாக நிர்வகிப்பேன்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement