Advertisement

ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள்

சபரிமலைக்கு வரும் பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோயில் நடை வரும் நவம்பர் 16ம் தேதி திறக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதால்,தமிழக இந்து சமய அறநிலையத்துறையும் இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. பக்தர்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளை களைந்து பம்பை நதியில் விடும் வழக்கத்தையும் கைவிட வலியுறுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement