Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-10-2019 | Sports Roundup | Dinamalar

ராஞ்சி டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 497 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டது. 'பாலோ ஆன்' பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்கா 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, தொடரை 3-0 என கைப்பற்றியது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement