Advertisement

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, அக்டோபர் 16ம் தேதி தொடங்கியது. இதனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே தென் தமிழகம் மற்றும் குமரி கடல் ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement