Advertisement

சீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1

பிரியாணி அரிசி என்றால் அது சீரக சம்பா. பாரம்பரியமாக தமிழகத்தில் விளைவிக்கப்படும் இந்த ரகத்திற்கு, நோய் எதிர்ப்பு திறன் குறைவு என்பதால், பராமரிப்பு அதிகம் தேவை. பல சிரமங்களை கடந்துதான் சீரகசம்பாவை மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வரமுடியும். சீரகசம்பாவுக்கு இணையான வி.ஐ.டி.1 ரகத்தை வைகை அணையிலுள்ள நெல் இனப்பெருக்கு நிலையத்தில் உருவாக்கப்பட்டது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement