Advertisement

மாவட்ட எறிபந்து போட்டி

திருவாரூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி வ.சோ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் ஆண்கள் பிரிவில் 14 மற்றும் 19வயது பிரவுகளில் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் 17வயது பிரிவில் போரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் வெற்றி பெற்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement