Advertisement

காங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை

தேர்தல் விதிகளை மீறி ஓட்டுப்பதிவு நடக்கும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது களக்காடு அருகே கலுங்கடி கிராமத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி காங் எம்.பி வசந்தகுமார் நுழைய முயன்றதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அங்கிருந்த வசந்தகுமார் எம்பியை நிறுத்தினர். பின்னர், விசாரணைக்காக நாங்குநேரி ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement