Advertisement

வீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்

பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக இந்தாண்டு தீபாவளிக்கு பசுமை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண பட்டாசுகளை விட, பசுமை பட்டாசுகள், குறைந்த புகை மற்றும் நச்சுதன்மையை வெளிப்படுத்தும். பட்டாசின் சப்தமும் குறைவாக இருக்கும் என்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பதும் ஒலி மாசுவும் ஓரளவு கட்டுப்படுத்தப்படும். இந்த தீபாவளிக்கு விற்பனைக்கு வந்துள்ள பசுமை பட்டசுகளில் Butterfly, Temple Run, Clash of Titans Angry Birds போன்ற வீடியோ கேம் பெயரிலும் சாக்லெட் வடிவிலும் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான வெடிகள் வந்துள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement