Advertisement

கோயில் சிலைகள் உடைப்பு

ஈரோடு, சிவகிரியை அடுத்துள்ள தொப்பபாளையத்தில் ஒரு சமூகத்தினரின் குலதெய்வ கோயிலான காளியண்ணன் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த கோவயிலில் 8 அடி உயரம் கொண்ட இரண்டு சாமி சிலைகள் வைக்கப்பட்டு வழிபட்டு வந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் இந்த சிலைகளை உடைத்துள்ளனர். சிலையை உடைப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து சிவகிரியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அம்மன்கோவில் சந்திப்பில் சாலைமறியலும் நடைபெற்றது. தொப்பபாளையத்தில் பதற்றம் நிலவுவதால், 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement