Advertisement

5000 ரூபாய் டோக்கன் காங்கிரசை கண்டித்து மறியலால் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியினர் சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் வாக்காளர்களுக்கு சாயிபாபா படம் போட்ட டோக்கன் வழங்குவதாக கூறி என்.ஆர்.காங் வேட்பாளர் புவனேஸ்வரன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement