Advertisement

வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி

சி.எஸ்.ஐ.,ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில், கோவை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம்தாண்டுதல், குண்டுஎறிதல், தடை தாண்டி ஓட்டம் போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். முதல், இரண்டு இடங்களை பிடித்தவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement