Advertisement

விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரசாரம்

விக்கிரவாண்டியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த். அப்போது அவருடன் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் உடனிருந்தார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement