Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-10-2019 | Sports Roundup | Dinamalar

ரோகித் சர்மா சதம் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது. இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் 10, கேப்டன் விராத் கோஹ்லி 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினர். புஜாரா 'டக்-அவுட்' ஆனார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதமடித்தார். இது, இத்தொடரில் இவரது 3வது சதம். மறுமுனையில் அசத்திய ரகானே அரைசதம் கடந்தார். முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement