Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-10-2019 | Sports Roundup | Dinamalar

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்டது. மூன்றாவது போட்டி 19ம் தேதி ராஞ்சியில் துவங்குகிறது. இதில் மீண்டும் இந்திய அணி அசத்தினால் கோப்பை கைப்பற்றலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement