Advertisement

திருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக துாத்துக்குடி வந்த முதல்வர் பழனிசாமியை வரவேற்க வந்த அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தனர். நாங்குநேரி தொகுதியில் பணம் பட்டுவாடா செய்வதற்காக மூலக்கரைப்பட்டியில் திமுகவினர் வைத்திருந்த பணத்தைக் கைப்பற்றியது குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், யாரும் அவர்கள் செய்த குற்றத்தை வெளிப்படுத்துவது இல்லை, திருடன் தான் தப்பிப்பதற்காக திருடன், திருடன் என்று கத்திக் கொண்டே ஓடிவது போன்று திமுக செயல்படுகிறது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement