Advertisement

தள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்?

தள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்? நடிகர் விஜய் நடித்துள்ள 'பிகில்' படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து, வரும் தீபாவளி நாளில் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், உதவி இயக்குனர் செல்வா, 'பிகில்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement