Advertisement

ஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

சி.எஸ்.ஐ.,ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில், பாரதியார் பல்கலை மைதானத்தில், கோவை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப் போட்டிகள் நடந்தன. கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 220 பேர் பங்கேற்றனர். ஈட்டிஎறிதல் 17 வயது பிரிவில் ஒத்தகால்மண்டபம் அரசு பள்ளியின் கோகிலன், விவேக் வித்யாலயா பள்ளியின் ஆனந்தி முதலிடம் பெற்றனர். ஈட்டிஎறிதல் 19 வயது பிரிவில் பேப்டிஸ்ட் அகாடமி பள்ளியின் ஹூக்ரு ஜாம் டேனியல் கார்சிலஸ், ஜி.ஆர்.டி. சிபிஎப் பள்ளியின் அபிதாஸ்ரீ முதலிடம் பெற்றனர். வட்டுஎறிதல் 14 வயது பிரிவில் பொள்ளாச்சி பாரஸ்ட் ஹில் அகாடமியின் தீப்திஸ்ரீ;
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement