Advertisement

தினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition

தினமலர் மாணவர் பதிப்பான பட்டம், மற்றும் அமிர்தா கல்வி குழுமம் சார்பில் மதுரை சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்னும் தலைப்பில் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக 1000மாணவிகள் கலந்து கொண்டு பொது அறிவுக்கான தேர்வு எழுதினர். இறுதியாக 16 மாணவிகள் வினாடி வினா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழாசிரியை ரூபா போட்டியை நடத்தினார். மூன்று சுற்றுகளின் முடிவில் 35 மதிப்பெண்கள் அதிகமாக பெற்ற லோகேஸ்வரி மற்றும் சாதனா ஜோடி வெற்றி பெற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement