Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-10-2019 | Sports Roundup | Dinamalar

பயங்கரவாத போக்கு காரணமாக, பாகிஸ்தானுடன் இந்திய அணி இரு அணிகளுக்கு இடையிலான தொடரில் பங்கேற்பது கிடையாது. இது குறித்து, பி.சி.சி.ஐ., புதிய தலைவர் கங்குலி கூறுகையில்,'' இரு அணிகளுக்கு இடையிலான மோதல் குறித்து பிரதமர் மோடிதான் முடிவு செய்ய வேண்டும். இந்த கேள்விக்கு என்னிடம் எவ்வித பதிலும் இல்லை,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement