Advertisement

முதல்வர் பிரச்சாரத்தில் ஷாக்...

விழுப்புரம் அருகே காணையில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். பிரச்சார கூட்டத்தில் ஹை மாஸ் விளக்கு பொருத்திய கம்பத்தில் மின்சாரம் தாக்கி, ஒருவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். முதல்வர் பேசத் துவங்கிய போது இச்சம்பவம் நடந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement