Advertisement

திருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா

மேற்கு வங்கத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கு திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலை, ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது எஸ் 2 மற்றும் எஸ் 3 பெட்டிகளில் இரு பைகளில் இருந்த 14 கிலோ கஞ்சாவை, ஆர்பிஎப் போலீசார் கைப்பற்றினர். ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெறுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement