Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 16-10-2019 | Sports Roundup | Dinamalar

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரில் மும்பை, ஜார்க்கண்ட் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய மும்பை அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. இதில், 17 வயது துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 203 ரன்கள் குவித்தார். உலக 'லிஸ்ட் ஏ', ஒருநாள் கிரிக்கெட் குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement