Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-10-2019 | Sports Roundup | Dinamalar

புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 'எலிமினேட்டர்' போட்டிகள் நடந்தன. இதில் மும்பை அணி 46-38 என ஹரியானாவை வென்றது. பெங்களூரு அணி 48-45 என உ.பி., அணியை வீழ்த்தியது. அக்டோபர் 16ம் தேதி நடக்கும் அரையிறுதியில் பெங்களூரு-டில்லி, மும்பை-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement