Advertisement

தம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்

நாமக்கல், சேந்தமங்கலத்தில் பழவியாபாரி விமல்ராஜ் குடும்பத்துடன் வசித்து வந்தார். திங்களன்று இரவு வீட்டில் புகுந்த மர்ம கும்பல், விமல்ராஜ் அவரது மனைவி அனிதா, மாமனார் கருப்பசாமி ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், விமல்ராஜ்-அனிதா தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கருப்பசாமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வெளியில் சென்றிருந்த மாமியார் கலாவதியும், வீட்டில் இருந்த விமலின் 5 மாத குழந்தையும் உயிர்தப்பினர். இந்த கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் பற்றியும் சேந்தமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement