Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-10-2019 | Sports Roundup | Dinamalar

உலக கோப்பை கால்பந்து தொடருக்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 15ம் தேதி நடக்கின்றன. கோல்கட்டாவில் நடக்கும் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது. முதல் போட்டியில் ஓமனிடம் தோற்ற இந்தியா, அடுத்து கத்தாருக்கு எதிராக 'டிரா' செய்தது. இன்று சொந்தமண்ணில் வங்கதேசத்தை சாய்க்கும் என நம்பப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement