Advertisement

காஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்டு 5ந் தேதி ரத்து செய்யப்பட்ட நிலையில் அங்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. லேண்ட்லைன்,செல்போன் மற்றும் இண்டர்னெட் சேவைகளும் முடக்கப்பட்டன. தற்போது காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் ஜம்முவில் செல்போன் மற்றும் இண்டர்னெட் சேவைகள் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் வெறும் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் போஸ்ட்பெய்டு செல்போன் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement