Advertisement

உலக குத்துச்சண்டையில் மஞ்சுராணிக்கு வெள்ளி

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஞ்சுராணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 48கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், ரஷ்யாவின் ஏகடெரினாவிடம் 1 க்கு 4 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார் மஞ்சுராணி. உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மேரிகோமும் இம்முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறாத நிலையில், இறுதிச்சுற்றில் சண்டையிட்ட ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் மஞ்சுராணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement