LOGIN
dinamalar telegram
Advertisement

மாவட்ட தடகள போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், நீச்சல் மற்றும் எறிபந்து போட்டிகளில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement